மத்திய அமெரிக்காவிற்கு 310 மில்லியன் டொலர்கள் வழங்கும் அமெரிக்கா!
அமெரிக்கா மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்களை மத்திய அமெரிக்காவிற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இதனை உறுதிப்படுத்தினார். மெக்ஸிகோ முழுவதும் குவாத்தமாலா, ஹோண்டுராஸ்…