ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய…