Category: உலகச்செய்திகள்

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இதுவரை உலகமெங்கும் 13 கோடியே 65 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது. 29 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோரை கொன்றிருக்கிறது.தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் இரண்டாவது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.…

கென்சிங்டன் அரண்மனையில் இளவரசர் ஹரி!!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக…

அணுஉலை கழிவு நீரை கடலில் கலக்கும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!!

தற்போது பயன்பாட்டில் இல்லாத ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் உள்ள ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதற்கு சர்வதேச அணு சக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தநிலையில், இதற்கு எதிர்க்கட்சியினரும்,…

பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனம் டென்மார்க்கிற்கான ரயில் தயாரிப்பில்!!

அல்ஸ்டோம் நிறுவனம் என்னும் பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனம் டென்மார்க் நாட்டிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ளது. டென்மார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் பங்கெடுத்து, புதிய ரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸின் அல்ஸ்டோம் நிறுவனம், கைப்பற்றியுள்ளது. இதன்படி, டென்மார்க் நாட்டுக்காக 100 மின்சார…

பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது அயர்லாந்து!

முதல் 5 கி.மீ (3 மைல்) பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை அயர்லாந்து நீக்கியுள்ளது. மாவட்ட எல்லைகளைத் தாண்டினால் மக்கள் தங்கள் மாவட்டத்திற்குள் அல்லது வீட்டிலிருந்து 20 கி.மீ (12 மைல்) வரை எங்கும் பயணம் செய்யலாம். இரண்டு…

வெற்றிபெற்றது கொல்கொத்தா அணி!!

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20…

அதிசய நீல வாழைப்பழங்கள்!!

தோல் மட்டுமல்ல பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருக்கும் நீல ஜாவா வாழைப்பழங்கள் என அழைக்கப்படும் நீலநிற நிறம் கொண்ட வாழைப்பழம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த பழத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது கிரீம் போன்ற சுவையுடன் மிருதுவாகவும் வெண்ணிலா…

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவு- 8 நாட்கள் துக்க தினம்!!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன்…

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து!!

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 08 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 21 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) 29 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்தபோது குறித்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம்…

இன்று கிர்கிஸ்தானில் தேர்தல்!!

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிர்கிஸ்தானில் அதிக அதிகாரங்களை வழங்கும் ஜனாதிபதி ஆட்சிக்கு மாறுவதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம் மத்திய ஆசிய நாட்டின் அரசியல் அமைப்பை அதன் முன்னாள் சோவியத் அண்டை நாடுகளான கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்றவற்றை உருவாக்கும். 2005, 2010…

SCSDO's eHEALTH

Let's Heal