நாகவத்தை கடலில் 7 பேர் நீராடச் சென்ற நிலையில் இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (14-01-2022) தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், 3 பேர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரும் நேற்று மாலையும், (15-01-2022) இரவும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே, களுகங்கையில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தைப்பொங்கல் தினத்தன்று பெரும் சோகம்: சடலமாக மீட்கப்பட்ட மாணவர்கள்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal