சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொம்பனிவீதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal