நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஈழத்தமிழர்களிடமிருந்து கிடைக்கும் பணம் குறைந்து விட்டது. அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒன்றித்து போவதாக கூறுகின்றனர் என அரசியல் ஆய்வாளர் எஸ்.முரளிதரன் (S.Muralidharan) தெரிவித்துள்ளார்.
ஆனால் அவையெல்லாம் அரசியல் செய்வதற்கான வியூகமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
