
கொட்டதெனிய – வராகல பகுதியில் உள்ள கோழி பண்ணையில் இன்று ஏற்பட்ட தீப்பரவலில் 8,200 கோழிகள் இறந்துள்ளன.
இதனையடுத்து நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றத்.