
செவ்வாய்கிழமை மாலை 6 மணி வரை 226 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90 000 ஐ கடந்துள்ளது.
மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 90 740 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 87 306 பேர் குணமடைந்துள்ளதோடு , 2799 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.