Subscribe
Login
0 Comments
SCSDO USA & SCSDO Denmark(ASDO) இணைந்து வவுனியா வடக்கு கல்விப்பணிமனைக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 தில் கல்வி கற்று வரும் மாணவர்கள் 2017ம் ஆண்டு 08ம் மாதம் புலமைப்பரீட்சையில் தோற்றுவிக்க உள்ளமையால் அவர்களை ஊக்குவிற்கும் வகையில் பாடசாலைகளை ஒன்றிணைத்து 700 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஒலுமடு ,புதுக்குளம் ,மறவன்குளம் ,புளியங்குளம் மற்றும் பன்றிக்கெய்தகுளம் ஆகிய நிலையங்களில் விசேட வளவாளர்களால் கருத்தரங்கு நடத்தப்பட்டது இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் ஆசிரியர்களுக்கு எமது நிறுவனத்தின் சார்பில் நன்றிகள்.
i am admin of scsdor