Month: June 2023

பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களுக்கு முற்றாக தடை

நாட்டில் இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி…

ஓய்வு தொடர்பான சட்டமா அதிபரின் ஆட்சேபனை!

60 ஆவது வயதில் விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

SCSDO's eHEALTH

Let's Heal