யாழ் – நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் கௌரவிப்பு நிகழ்வு!!
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது பெருமையைப் பாராட்டியும் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம்…