Month: January 2023

தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதனால் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் இரண்டு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என்று அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இரகசிய பட்டியலில் சந்தேக நபராக கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது என தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச…

முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இந்தியாவின் சில மாநிலங்களில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கிருந்து முட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு கால்நடை சுகாதாரத் திணைக்களம்…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

மேஷம்aries-meshamபயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது. ரிஷபம்taurus-rishibumஎல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷமற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும். அரசு ஆதரவு உண்டு.…

இன்றைய ராசி பலன் உங்களுக்காக…!!

மேஷம்aries-meshamதாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. வயிற்று உபாதைகள் தொல்லை தரலாம். படுத்தவுடன் தூக்கம் வராது. ரிஷபம்taurus-rishibumமனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காரியம் யாவினும் கை கொடுப்பாள் மனைவி.…

மணிவண்ணன் அணியுடன் இணையும் விக்கி!!

யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த…

விஜய் ரசிகர்களால் அதிரும் தமிழ்நாடு!!

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் நடிகர்களில் இளையதளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் உள்ளனர் . பிரபல நடிகர் அஜித் மற்றும் பிரபல நடிகர் விஜய் ஆகியோர் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு…

டெல்லியில் பாடசாலைகளுக்குப் பூட்டு!!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் மூடப்பட்ட பள்ளிகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்களும் தாமதமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார்…

கைக்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் மீட்பு!!

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார். முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை…

இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!

20 வயதுடைய இலங்கை இளைஞன் இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இத்தாலியின் நாபோலி நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் 18 வயதுடைய இலங்கையை சேர்ந்த இளைஞரே…

SCSDO's eHEALTH

Let's Heal