Month: January 2023

100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிப்பு!!

100 வயது கொண்ட வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம், கான்பூரில் உள்ள இத்கா கல்லறையில் ஒரு வெள்ளை இமாலய கழுகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கழுகு 5 அடிக்கு மேல் உள்ளது. இந்த கழுகுகளின் வயது…

ஒன்று சேரும் சனி, சுக்கிரன் – 4 ராசிகளுக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்!!

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு நட்பு கிரகங்களான சுக்கிரனும் சனியும் ஒன்று சேருகின்றன. இவர்களின் இந்த கூட்டணியால் 4 ராசிக்காரர்களின் வீட்டில் பணப்புழக்கம் அதிகரித்து சமூகத்தில் மதிப்பு உயரவுள்ளன. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய வாய்ப்பு…

யானைகள் மீது மோதி தடம் புரண்டது புகையிரதம்!

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் ஒன்று காட்டு யானைகள் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்து, இன்று அதிகாலை ஹபரணை ஹதரச்கொட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துக் காரணமாக, கிழக்கு மாகாணத்திற்காக புகையிரத சேவைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் நோயால் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்!

தமது 74 ஆவது வயதில் முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். நேற்று (12) இரவு வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற…

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி!!

மேஷம்aries-meshamஇன்று வளமும் பெறும் இனிய நாள். வியாபாரப் பயணங்களால் இலாபம் ஏற்படும். அழகிய பெண்களின் சிநேகமும், அழகான தனி வீடு அமையும். சுப காரியங்கள் நிறைவேறும். ரிஷபம்taurus-rishibumகௌரவக் குறைவு ஏற்படுத்தும் செயல்களைத் தவிருங்கள். விபத்து ஏற்படாதிருக்க பயணத்தின் போது எச்சரிக்கை தேவை.…

ஜனாதிபதி மாற்றத்தால் இலங்கையில் எவ்வித பலனும் இல்லை – மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!!

இலங்கையின் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட மாற்றம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தமது சர்வதேச அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வீதிகளில் இறங்கியதாக…

அத்தியாவசிய பொருட்கள் விலைகுறைப்பு!!

4 உணவு பொருட்களின் விலை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 220 ரூபாவாகவும் உள்ளூர் வெள்ளைப் பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவாகவும் உள்ளூர் நாட்டரிசி…

சீரான வானிலை நிலவும்!!

இன்று (12) நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிலோமீற்றராக காணப்படும் எனவும் மன்னாரிலிருந்து புத்தளம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

கனடாவில் இருந்து வந்தவரின் செவிப்பறையை கிழித்த யாழ். யுவதி!!

யாழ் யுவதி அடித்த அடியில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் செவிப்பறை கிழிந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ். கசூரினா கடற்கரையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம்…

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!!

பிரியாணி இலை, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்றவை இதன் வேறு பெயர்கள். உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இந்த பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீரிழிவு…

SCSDO's eHEALTH

Let's Heal