வேட்பாளர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம்!!
தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் பகுதியில் வைத்து உள்ளூராட்சி தேர்தலில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …