Month: August 2022

அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!

எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சனஜேசேகரவாவில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ப்பீடு செய்தல், முன்பதிவு…

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

ராஜபக்ஷ அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று (18) முன்னெடுக்கப்பம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.குறித்த ஊர்வலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேரணி…

உலக கிண்ணத்தில் இணைகிறது இலங்கை – இந்தியா!!

2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் இரண்டு…

முன்னாள் அமைச்சர் மெர்வின் கைது!!

இன்று (18) முற்பகல் முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரித்தீவு – தமிழரசி!!

குமரித்தீவு – சிறுவர் கதை. ஆக்கம் – தமிழரசி. குமரி என்னும் பெயர் கொண்ட ஒரு சிறிய தீவு. கடலலைகள் தழுவ காடுகள் சூழ்ந்த அழகிய தீவு. அங்கே கங்காருக்கள் மிகவும் மகிழ்வோடு வாழ்ந்து வந்தன. அந்தத் தீவைத்தழுவும் கடலில் பல…

பயண ஆலோசனையில் தளர்வை ஏற்படுத்தியது பிரான்ஸ்!!

இலங்கைக்கான பயணத்தில் ‘எச்சரிக்கையுடன் இருங்கள்’ என்றவாறு இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் நேற்று தளர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக ‘அத்தியாவசியப் பயணங்களை மாத்திரம்’ மேற்கொள்ளுமாறு, இலங்கைக்கான பயண ஆலோசனையில் தமது பிரஜைகளை பிரான்ஸ் அரசாங்கம் கோரியிருந்தது.தற்போது, குறித்த பரிந்துரையைத் தளர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.…

ரெட்டாவின் வங்கி வைப்பில் பணமிட்டவர் விசாரணைக்கு அழைப்பு!!

ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்தவர். சில தினங்களுக்கு முன்னர் இவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம்…

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வின் மூலமே இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி டிசம்பர் வரை விடுமுறையின்றிப் பாடசாலைகளை நடாத்த தீர்மானம். போலந்து நாட்டவர் ஒருவர் தனது பயணப் பொதியில் 5Kg கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து…

லாஃப்ஸ் எரிவாயு 1,050 ரூபாவால் குறைப்பு!!

லாஃப் நிறுவனம் , இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…

சிரியாவில் தாக்குதல்!!

சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் 6 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக சிரியாவின் இராணுவ தகவல்களை மேற்கோள்…

SCSDO's eHEALTH

Let's Heal