புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆர்ப்பாட்டம்!!
ஆசிரியர் இடமாற்றத்தினை பெற்றுத்தருமாறு கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் புல்மோட்டை மத்திய கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. “இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கியது யார்,”…