விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டினார்; இலங்கைப் பெண்ணொருவர் அதிரடியாக கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டியதாக இலங்கைப் பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்க:ள் தெரிவிக்கின்றன. மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில் இருந்து சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு செல்ல இருந்த நிலையில் விமான நிலையத்தில்…