Month: November 2021

விபத்தில் உயிரிழந்த அழகியின் கடைசிப்பதிவு; நண்பர்கள் உருக்கம்!

இந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்நிலையில் இது போக வேண்டிய நேரம்.. என இன்ஸ்டாவில் பதிவிட்ட சில மணி நேரங்களில் முன்னாள் கேரள அழகியும், தோழியும் கார் விபத்தில் உயிரிழந்த…

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு உண்ண வேண்டும்!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் கிராம மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண் டார்கள்…

மட்டக்களப்பில் பால் வடியும் வேப்பமரம்; பார்க்கப் படையெடுகும் மக்கள்!

வேப்ப மரத்தில் இருந்து பால் வடியும் அதிசய சம்பவம் ஒன்று  மட்டக்களப்பின்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேம்ப மரத்திலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கின்றது. இத்தகவலறிந்த அப்பகுதி…

இலங்கையை சேர்ந்த பிரபலம் சிவசக்தி லண்டனில் மரணம்!

இலங்கையை சேர்ந்த  பிரபல கர் நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன்  லண்டனில்  நேற்று முன் தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங் களுக்கு மேலாக வாய்ப் பாட்டு, வீணை ஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான…

கனடிய புதிய பாதுகாப்பு அமைச்சரான அனிதா ஆனந்த் எடுத்த சபதம்!

 கனேடிய இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதாக கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சரான இந்திய வம்சாவழி தமிழ்ப்பெண்ணான அனிதா ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அவம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பெண்ணான அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கடந்த…

SCSDO's eHEALTH

Let's Heal