துபாயின் தலையெழுத்தை மாற்றிக்காட்டிய மாவீரரின் வரலாறு..!
வருடம் 1949. அல் ஷிண்டாகாவில் இருந்த துபாய் ஆட்சியாளர் இல்லம் வழக்கத்திற்கு மாறாக விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த அனைவரும் அந்த மகத்தான தருணத்திற்காக காத்திருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் துபாய் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுக்கு…