Month: May 2021

ரிஷாட்டிற்கு மன்னாரில் இருந்து கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

மாந்தை மேற்கு பிரதேச சபையினை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மாந்தை மேற்கு பிரதேச ச சபையின் தலைவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த நிலையில் புதிய தலைவருக்கான தெரிவு வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன்…

கொரோனா தொற்றால் தந்தை,மகள் பலி; பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கொரோனாவிற்கு தந்தை பலியாகி  9 நாட்களின் பின்னர் அவரது மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று காலியில் பதிவாகியுள்ளது. நியுமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காலி மரண பரிசோதகர் வைத்தியர் பீ.ஜீ.என்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த பெண் காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்தவர் என…

யாழில் கோயிலுக்குள் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்; வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ/ யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சிசெய்திருந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. கோண்டாவில் அரசடி பிள்ளையார் கோவில் மடப்பள்ளியில் இருந்து சடலம், இன்று…

வைகாசியில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர்.

இலங்கையில் வைகாசி மாதத்தில் இதுவரை 37,056 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 2021 மே முதலாம் திகதி முதல் 2021 மே 18 ஆம் திகதி காலை 06 மணி…

கைதடி மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஆஷா திருமலையில் மகனுடன் காணாமல் போயுள்ளார்.

திருகோணமலை – அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நேற்றையதினம் 978/D அம்பாள் வீதி அன்புவளிபுரத்தைச் சேர்ந்த சத்தியபிரதாப் ஆஷா என்ற தாயாரும் 2…

அனைத்து தடைகளையும் தாண்டி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய வேலன் சுவாமிகள்!

படையினரின் தடைகளை தாண்டி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு…

வெள்ளைக் காகிதம் -கவிதை!!

வெள்ளைக் காகிதம் ஒன்றுபனிக்கட்டி போலப்பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..அது சொன்னது,“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..இருள் என் அருகில் வரஇறுதி வரை நான்அனுமதிக்க மாட்டேன்..சுத்தமில்லாத எதுவும்என்னைத் தொடவும்கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”கறுப்பு மைபுட்டி ஒன்றுகாகிதம் சொன்னதைக் கேட்டது..தனக்குள் சிரித்துக் கொண்டது..ஆனாலும் காகிதத்தை நெருங்கஅதற்குத்…

பாசிப்பருப்பு பாயாசம்!!

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 100 கிராம் வெல்லம் – 250 கிராம் தேங்காய் – சிறியது ஏலக்காய், முந்திரிப் பருப்பு – தேவையான அளவு நெய் – 3 மேஜைக் கரண்டி செய்முறை: 1.பாசிப்பருப்பை சிறிது நெய் விட்டு வறுத்துக்…

விலகியே இருங்கள்…கவிதை!!

 நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம். உணவில் மதம் பார்ப்பவனை விட்டுச்சற்று விலகியே இருங்கள்அவன் ஒவ்வொரு விஷயத்தையுமேஅரசியல்தான் ஆக்குவான்.உன் தட்டுஉன் உணவுஉன் விருப்பம்உன் சோற்றில் இடப்பட்டதைஇங்கு தீர்மானிக்க எவனடா ?கடுகு, நெய்யிட்டுத் தாளித்தத்தயிர் சாதத்தின் வாசனைஎன்னை ஏதோ செய்தது…அவள் மொட்டை மாடியில் காயப்…

என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்!

– பாரதி கிருஷ்ணகுமார். திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து…” என்று திமிர்ந்த ஞானச் செருக்கோடு பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.உலகப் பொதுமறை…

SCSDO's eHEALTH

Let's Heal