Month: May 2021

குழந்தை மனம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் லாக்டவுன் காலத்தில் என் எல்லை என் தெருவுக்குள் முடங்கிவிட்டதுஎன் மகள் ரேணு வின் எல்லை எங்கள் வீட்டிற்குள் முடங்கிவிட்டது.ஒரு நாள் என்னிடம் கேட்டாள் .” எப்போ பார்க் மறுபடியும் திறப்பாங்க ””இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் ””சரிப்பா…

ஜல்லிக்கட்டுடன் ஒரு மல்லுக்கட்டு- கட்டுரை!!

எழுதியவர் – பாரதி கிருஷ்ணகுமார் இன்றைக்கும் இப்போதும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு என்றுதான் எல்லோரும், விளையாட்டாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். வீரமெனில் எத்தகைய, எவருக்கான வீரம்? பொருத்தமும் பொருளும் கொண்டதா இந்த வீரம்? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு என்றாலும் எத்தகைய விளையாட்டு?…

இசைக்கலை!!

இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது. இன்னிசை, ஒத்திசை, தொகுப்பிசை என மூன்றாகப்பிரிப்பர்ஒற்றைச்சுரங்கள்இனிமையாகச்சேர்வது இன்னிசை. இந்திய இசை இன்னிசை வகையைச்சேர்ந்ததுஒத்த சுரங்களின் சுர அடுக்குகள்தம்முள்ஒத்திசைப்பது “ஒத்திசை” எனப்படும்.…

இசைச் சிகிச்சை என்றால் என்ன?

இசைச் சிகிச்சை என்பது, ஒருவருடைய உளவியல் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தப்படும் தலையீடாகும். தகுதிபெற்ற இசைச் சிகிச்சையாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவருடைய உளவியல் மற்றும் சமூகத் தேவைகளை மதிப்பிடுவார், அவருக்கு உரிய சிகிச்சையைத் தருவார். இதில் பாடுதல், ஓர் இசைக்கருவியை இசைத்தல், இசையைக் கேட்டல்,…

கொரோனா விடுப்பு – தெருச் சங்கதி!!

இராகவேந்திரன் வடிவேலு: “இப்படி மாசக்கணக்குல #ஊரடங்கை போட்டு வச்சிருக்கிங்களே எங்க அக்கவுன்டுக்கு மாசம் ஒரு 15000 ரூபாய் போட்டுவிடலாம்ல”சத்யராஜ்: இப்ப ஊரடங்கு போடலன்னா நீ பைக்கை எடுத்துட்டு இங்கயும் அங்கயும் சுத்தறதுக்கு பெட்ரோல் செலவு வாரத்துக்கு 300 ரூபான்னா மாசத்துக்கு ஒரு…

கல்பாத்தி அக்ரஹாரம்!!

 கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி கல்பாத்தியைச் சேர்ந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதியான அக்ரஹாரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒரு குறிப்பிட்ட கட்டுமானப் பாங்கினைக் கொண்டிருக்கிறது. பொதுச்சுவர்கள், சரிவான கூரைகள், ஒருங்கமைந்த கிழக்கு-மேற்கு மற்றும் எதிர் திசை தன்மைகள் பார்ப்பதற்கு அழகாக அமைந்திருக்கும். குழந்தைகள்…

கனடா நாட்டில் “The Unbreakable Woman” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண்

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடத்தப்பட்ட “நாடு தழுவிய ஆளுமைமிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில்…

பனையின் வகைகள்!!

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை: ஆண் பனை பெண் பனை கூந்தப்பனை தாளிப்பனை குமுதிப்பனை சாற்றுப்பனை ஈச்சம்பனை ஈழப்பனை சீமைப்பனை ஆதம்பனை திப்பிலிப்பனை உடலற்பனை கிச்சிலிப்பனை குடைப்பனை இளம்பனை கூறைப்பனை இடுக்குப்பனை தாதம்பனை காந்தம்பனை பாக்குப்பனை ஈரம்பனை…

அந்த நாலு பேர் யார்!!

மு. சு. முத்துக்கமலம் “நாலு பேரைப் போல நாமும் நல்லா வாழனும்” என்று பெரியோர்கள் அடிக்கடி சொல்லுவதைக் கேட்டிருப்போம். ஆமாம், அந்த நாலு பேர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? பணம் சேர்ப்பது ஒன்றே வாழ்க்கையின் இலட்சியம் என நினைத்துக் கொண்டு வாழ்பவர்களா?…

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அந்தமான் கடல் பிராந்தியத்தின் வடக்கு வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்…

SCSDO's eHEALTH

Let's Heal