கொன்றை – இலக்கியச்சுவை!!
எழுதியவர் – முனைவர் பூபாலன் கார்காலம் வந்ததும் திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் சென்றான். தலைவி அதனை உறுதியாகப் பற்றி நிற்கிறாள். உண்மையான கார்காலம் வருகிறது. தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் கவலைப்படுகிறாள். தலைவி அதனைக் கார்காலம்…
பிழைத்துப்போ – கவிதை!
எழுதியவர் – தம்பலகமம் கவிதா. உனது பிரிவுதந்தஇடுக்கண்ணைபொறுக்கமுடியாமல் என்இருகண்கள் தினமும் கசிவதை சகிக்கமுடியவில்லைஎன்னால்.அன்பு யுத்தத்தின் உச்சத்தில்அகலக் கால்வைத்துபுறமுதுகிட்டு ஓடிய உன்னை பறக்கணிக்கவேஉந்தன் நினைவுகளை திரட்டிநெடுந்தூரம் வீசிவிட்டேன்..என் ஒற்றைத்துளிக்கண்ணீரின் ஈரக்கசிவில்வெட்கமின்றிபற்றிப்படர்கிறதுஎன் பாலைவனத்தில் உன்நேசச்செடி..அலையடிக்கும் கரையினில்கால்கள் தொடும் கிளிஞ்சல்கள்உன் நினைவுகளை நீக்கிவிடச்சொல்லி நெடுநேரமாகஅடம்பிடிக்கிறது..பெயரிலும் அன்புக்கு…
2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!
நேற்று 728 பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
யாழ்- காரைநகரில் கடும் காற்று!!
கடும் காற்றினால் யாழ்ப்பாணம்- காரைநகரில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில்…
புதிய தடைகளை பெலாரஸ் மீது விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!
வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஊடகவியலாளரும் பெலாரஸ்…
தனிமைப்படுத்தலில் நுவரெலியாவின் சில பகுதிகள்!!
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும் சந்திரிகாம தோட்டப் குதியில் 2 பேருக்கும் கொரோனா…
தடை தாண்டும் பயணங்கள்…கவிதை!!
எழுதியவர் – சசிகலா திருமால் திக்குத் தெரியாத காட்டில்திசைகளை தேடி திரிபவனின்மனநிலை போல்தான்தடைகளை தாண்டிவாழ்வில் வளம் பெறுவதும்…தாயின் கருவறை இருளிலிருந்துவெளிச்சம் காண துவங்கியதும்ஓர் தடை தாண்டிய பயணம் தான்…முயற்சியும் பயிற்சியும் உள்ளவனுக்குஇரும்பும் இலகுவாகத்தான் தெரியும்…தடைகளை எதிர்கொள்ளப் பழகிக்கொள்தோல்விகள் தானே ஓடும் புறமுதுகிட்டு…உனக்கான…
மீனவர்கள் மாயம் – திருகோணமலையில் சம்பவம்!!
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் கடலுக்கு சென்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலுக்கு சென்ற விஜேந்திரன் சஞ்சீவன் (21 வயது), ஜீவரெட்ணம் சரன்ராஜ்( 34 வயது), சிவசுப்ரமணியம் நதுசன் (21 வயது), ஆகிய மீனவர்கள் மூவர், கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும்…
திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவிப்பு!!
டோக்கியோ ஒலிம்பிக்கை தற்போதைய கொரோனா தீவிர பரவல் நிலையில் நடத்துவதற்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் திட்டமிட்டவாறு நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்…