Month: May 2021

ஆங்கிலத்தின் அருஞ்சொற்கள்!!

தொகுப்பு – மு. சு. முத்துக்கமலம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பயன்படுத்துபவர்கள் ‘Very’ எனும் சிறப்பைச் சேர்த்துப் பயன்படுத்தும் 128 சொற்களுக்கு மாற்றாக தனிப்பட்டச் சொற்களைக் கண்டறிந்து ஒரு இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளனர். அந்தப் பட்டியலிலுள்ள சொற்களின் பட்டியல் இதுதான். very hard-to-find…

கண்ணனின் கைங்கர்யம் – பாரதத்தில் ஒருதுளி!!

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!’ என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும்…

பன்னா பானம்- சமையல்!!

தேவையான பொருட்கள்: மாங்காய் (புளிப்பில்லாதது) – 2 சர்க்கரை – 1/2 கப் ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு (கொரகொரப்பாகப் பொடித்தது) – 2 தேக்கரண்டி செய்முறை: மாங்காயைச் சுத்தமாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான…

எருமைப் பாடம் – இலக்கியநயம்!!

பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப் போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி. அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான். அதுவும் குழந்தை பிறந்த…

மக்களுக்கு யாழ்.மறைமாவட்ட பேராயர் விடுத்துள்ள கோரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்துபாதுகாக்கப்படுவதற்காக மே மாதம் முழுவதும் திருச்செபமாலை சொல்லுங்கள் என யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது…. அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் (ஏசாயா…

மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் தற்போதைய நெருக்கடியான கொரோனா சூழலிலும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி,…

வியர்வைக்கு வாழ்த்து மடல் – கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி கால வியர்வையே உன்னைகை கூப்பி வணங்குகிறேன்காடு செதுக்கிநாடு செதுக்கிகடவுள் செதுக்கவும் நீயே துணைபொய்யாய் இருந்ததில்லைமாயமென்று உன் பெயருமில்லைநீதான் இங்கு விடியல்நீதான் இங்கு பேரன்புநீதான் எனக்கு காதல்நீதான் எனக்கு கம்பீரம்நீதான் எனக்கு கருணைநீதான் எனக்கு தோழன்நீதான் எனக்கு கவிதைநீதான்…

SCSDO's eHEALTH

Let's Heal