Month: May 2021

தொடர்ந்தும் ஐரோப்பாவினை அச்சுறுத்தும் கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றினால், ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 56 இலட்சத்து 42ஆயிரத்து 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயிரத்து 670 பேர் வைரஸ் தொற்றினால்…

மின்மாரில் கிராமவாசிகள் தப்பிச் செல்கின்றனர்!

ஆயிரக்கணக்கான மியன்மார் மக்கள் அங்கு தொடர்ச்சியாக நீடித்து வருகின்ற வன்முறை காரணமாக தாய்லாந்திற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய தரவுகள் படி 2 ஆயிரத்து 267 பேர் தாய்லாந்திற்குள் நுழைய முற்பட்டதாக தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம்…

வாழும் அவலம் – சிறுகதை!!

எழுதியவர்- தமிழ்ச்செல்வன் பக்கத்து வீட்டில் வசிக்கும் கோபால் போன் செய்தார்.“கொஞ்சம் ஜன்னலை திறங்க பேசணும்” என்றார் .திறந்தேன்.“நியூஸ் பாத்தீங்களா, லாக் டவுன் 3 மணி நேரம் விலக்கி இருக்காங்க. கொஞ்சம் பொருள் வாங்கப் போறேன்.நீங்க வராத இருந்தா கூட வாங்க “”…

எனது தந்தைக்கு ஒருகவிதை……!!

எழுதியவர் –எம்.வஸீர். வாழைத்தோட்டம். நான்சிறுவனாக இருந்தபோதுஉங்களுக்குஅப்படியொன்றும்வயதில்லையே வாப்பாமரணம்உங்கள் முகவரியைமாற்றி விட்டதேஎங்கள்ஏழு உயிர்கள்உங்கள்ஒரு உயிரில்வாழ்ந்து வந்தோம்உங்கள் மரணம்எங்கள் வயதையேதிக்கு முக்காடவைத்தது.எங்கள் எதிர்காலத்தைசிறப்பாக அமைக்கஉங்கள் நிகழ்காலத்தின்எத்தனையோசிறப்புக்களைதவிர்த்துக் கொண்டீர்கள்.எல்லா தந்தையர்களையும்போல நீங்களும்எங்களை கண்டித்தீர்கள்ஒரு நாளும்நீங்கள் எங்களைதண்டித்தது இல்லைஎங்களுக்குநோய் வந்த போதெல்லாம்நீங்கள் தான்வேதனைப் பட்டிருக்கிறீர்கள்எங்களை விடகீழே விழுந்துகாயம்…

ஜோ பைடன் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப் படுத்துவதாக – உறுதி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், துப்பாக்கி வன்முறையில் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுபேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.…

பாடசாலைகள் 7 ஆம் திகதி வரை பூட்டு!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் கொரோனாவினால் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த இரு ஆண்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளா வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய…

உழைப்பாளர்தின வாழ்த்துகள் – கவிதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… உதவ மறுப்போரும்வாழ்கிற தேசம்தான் இது.ஆனால்உழைக்க மறுப்போர்தென்படாத தேசமிது…உதவுதலையும்உழைப்பாக்கியோர் உலாவும்உன்னதம் இது…உருவங்கள் வேறாயினும்உள்ளங்கள் வேறாயினும்கருப்பொருள் வேறாயினும்காலங்கள் வேறாயினும்உழைப்பென்னும்ஒற்றைப் புள்ளியில்ஓங்கி வளர்ந்த தேசமிது…உழைத்துக் களைத்துக்கண்கள் மூடுவதைச் சிறிதுகாலம் ஒத்தி வையுங்கள்…உழைப்பை உறிஞ்சும்மனித வடிவமெடுத்தச் சிலகோர மிருகங்களும்இங்குதான் பரவியுள்ளன…வயிற்றுக்குஉழைத்த நேரம்போகவாழ்வுக்கு உழைக்கவும்நேரம்…

மேலும் சில பகுதிகள் இலங்கையில் முடக்கம்!!

கொழும்பு- பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல்…

SCSDO's eHEALTH

Let's Heal