Month: May 2021

முதுமை – கட்டுரை!!

உலகில் உள்ள உயிரினங்களிலே சிந்தனையாற்றல் எனும் சக்தியை உடையவன் மனிதன் மட்டுமே. இதனால் அவன் விலங்கு நிலையிலிருந்து உயர்ந்து காணப்படுகின்றான். இவ்வாறு உயர்வான நிலையிலே காணப்படும் மனித இனத்திலே முதுமைப்பருவம் என்பது முக்கியமானது. தன் அனுபவ அறிவினூடாக தன் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு…

சனி மகாப் பிரதோஷம் – ஆன்மீகம்!!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷக் காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு உலகத்தைக் காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் திரயோதசி திதி…

இலங்கைக்கு வந்தது ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுதி!!

நேற்றிரவு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கையை வந்தடைந்துள்ளது. இதன்படி, முதல் தொகுதியில் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகளை பொறுப்பேற்பதற்காக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன,…

மேலும் 14 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில்,…

போலி நாணயத்தாள்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கிளிநொச்சியில் அதிகளவான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, எட்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. நாணயத் தாள்களை சந்தேகத்திற்கிடமான…

கனவுகளே – கவிதை!!

எழுதியவர் – கோபிகை இதயச் சத்திரத்தில்நினைவு விருந்தாளிகளின் வருகை….செம்புழுதிப் புயலாய்…தூய பனிக்காற்றாய்…வடிவங்கள் மாறுபடுகிறது….நினைவுகளின் நெருப்பில்வெந்துபோகிறது மனம்…இரைச்சலுக்கிடையில்நிசப்தமாய்ஆழ்ந்த அமைதி….உற்று நோக்கினால்,அமைதியின் ஆழத்தில்இசையின் இனிமைமேம்போக்கானதே….வாழ்க்கை விளையாட்டைஅறியாமல் முடியாது.முறையாக விளையாடாதவனைஅதிலிருந்து அகற்றிவிடும்இந்த உலகம்…கனவுகள் அற்றவனுக்குமண்ணும் விண்ணும்ஒன்றுதான்….

இன்று உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகிறது!!

இன்று 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளன. குறித்த அறிவிப்பினை பரீட்சை ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். முடிவுகளின் அடிப்படையில், 2021 செப்டெம்ர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ…

புழுதி – பாகம் 15!!

எழுதியவர் – கோபிகை. நான் அப்பம்மாவோடு வந்த சில நாட்களிலேயே சித்தப்பா வெளிநாடு போய்விட்டார். நானும் அப்பம்மாவும்தான் நெல்லியடி வீட்டில் இருந்தோம். அப்பப்போ என் வீட்டில் இருந்து கடிதம் வரும், அப்பாவோ அம்மாவோ எழுதியிருப்பார்கள். அதற்குள் என் தங்கையின் குட்டி குட்டி…

ஊரடங்கு தொடர்பில் நாளை விஷேட அறிவிப்பு!

நாளை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் நாட்டின் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா தொற்றின்  வேகம் அதிகரித்திருப்பது குறித்து ஆளும், எதிர்கட்சியினர் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் விசேடமாக நாடு முடக்கப்படுமா? இல்லையா? மற்றும் பல வித…

SCSDO's eHEALTH

Let's Heal