Month: May 2021

நூறு படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையம் தயார்!

மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, குறித்த பாடசாலையை இராணுவத்தின்…

அமெரிக்கத் தூதுவர்- பிரதமர் சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல…

திருகோணமலை நகரம் முடங்கியது!

அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் விற்பனைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

20 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் இலங்கையில் முடக்கம்!!

தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூகக் கட்டமைப்பையும் வழிநடத்தும் வகையில் இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர்…

காகிதப் பொக்கிஷம் -கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் கடிதத்தின்நிரப்பாத இடங்களையெல்லாம்இதயக்குப்பிகளில் நிரம்பிவழிந்தோடும் நேசநதியில்பூத்துக்குலுங்கும்வார்த்தைப் பூக்கள்ஆக்கிரமிக்கின்றன வாசனையோடு…விரல் தொடும்அலைபேசிகள் பேசாதவார்த்தைகளைபேசி தீர்த்தனஇரும்புப் பெட்டிக்குள்அடைபட்ட கடிதங்கள்…ஓர் நொடியில்வந்தடையும் குறுந்தகவலில்குதுகலமடையாத மனப்பறவைஓராயிரம் தடவைவாசிக்கின்றதுசெல்லரித்த கடிதங்களை…முகம் பார்த்துஉரையாடும் காணொளிஅழைப்பில் பரிமாறாதஉள்ளத்தின் பிம்பத்தைபிரதிபலிக்கும் கண்ணாடியாய்கந்தலானகாகிதத் துண்டுகள்….உணர்வுகளை கடத்துகின்றஉறவுகளின் பாலம்…அன்பை வெளிப்படுத்தும்கிறுக்கல்களின் குவியல்…இதயங்களை இளைப்பாற்றும்காகிதப்…

இலங்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூர்ய அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் அவசியமற்ற நிகழ்வுகள் நடாத்தப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். சில நிறுவனங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்…

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்று!!

இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் முடிவுகளின்படி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பால்யம் – கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால்கும்பகோணம். தும்பிப் பிடித்து நூலில் கட்டிவிளையாடிய நாட்களெல்லாம்இன்று பப்ஜி விளையாடுவதில்நிறைவடைவதில்லை..காக்காய் கடிக்கடித்துகமர்க்கட் சாப்பிட்டஇனிமையான தருணங்களெல்லாம்இன்றைய பீட்சாவில் பீஸ் பீஸாகி போகின்றது…ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடிய நினைவுகளின் சுகம்வானூர்தியில் வானளந்து பறந்தாலும் வருவதில்லை…தீப்பெட்டியில் நூல் கட்டிதொலைபேசியாய் பேசி மகிழ்ந்ததருணங்களெல்லாம்ஏனோ இன்று…

வாழைக்காய் கார சப்பாத்தி!!

தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1 கோதுமை மாவு – 1 கப் எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி மல்லி – 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவையான அளவு…

SCSDO's eHEALTH

Let's Heal