Month: May 2021

மாம்பழக் கலவை ஜூஸ்!!

தேவையான பொருட்கள்: கேரட் – 1 பப்பாளிப் பழம் – 1 இஞ்சி – 1 சிறிய துண்டு பால் – 1 கப் நாட்டுச் சர்க்கரை – 50 கிராம் ஐஸ் கட்டி – 5 (தேவைக்கு) செய்முறை: கேரட்,…

இதமளிக்கும் நினைவுகள்.. கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் மழையோடு கூடியமாலை நேரமொன்றில்யாருமற்ற தனிமையில்சூடான தேநீருடன்சுடச்சுட நின் நினைவுகளையும்மிடறுகளாய் விழுங்கிசெரிக்கையில்…சூடான தேநீர் தொண்டைக்குழிக்கும்கண்களில் வழியும் கண்ணீர்நெஞ்சுக்குழிக்கும்இதமளிக்கிறதடா….என் கவிதைக் காதலா….

பாடசாலையின் திறன்தகு மாற்றங்கள்!!

எழுதியவர் – டினோஜா நவரட்ணராஜா காரைநகர். அதிலும் முதலாவதாக “நோயாளிகளை வெளியேற்றி சுகதேகிகளுக்கு சிகிச்சை தரும் வைத்தியசாலை” என்ற பெரும் குற்றச்சாட்டு பாடசாலையின் மீது முன்வைக்கப்படுகிறது. இதனை ஏன் எதற்காக என்று நோக்குதல் அவசியமாகும். தரமுயர்த்தும் செயற்பாட்டில் வெறுமனே நூற் கல்வியையும்…

புதுக்கவிதை!!

எழுதியவர் – கார்த்திகேயன். கௌரவக்கொலைகளையும்,காதல்கல்லறைகளையும்தாண்டியஎங்கள் பழைய காதலுக்குபுதிய கவிதைஎழுதுகிறேன்………….வாலிபம் ஓடிவிட்டது,வயதும் கூடிவிட்டது,கண்ணின் கருவிழியும்புரையோடதொடங்கி விட்டது…………மாலையிட்ட சொந்தமோ,முடிபோட்ட பந்தமோஅவள் மட்டும்இன்றுவரை எனைமறந்தாளில்லை……….கரைசேர துடுப்பிருந்தும்கரையேறும் எண்ணமில்லை,நிலவின் ஒளியில்பழைய நினைவுகளில்மிதந்தே வாழ்கிறோம்………வாழ்க்கையோ தூறல்போடுகிறது,வானவில்லோவாழ்த்துப்பா இசைகிறது,இந்த கொரானோவெல்லாம்எங்களை என்னசெய்துவிடும்…………….இயற்கையின் அழைப்பேஇதுவென்றால், தயக்கமில்லைஇணைந்தே வருவோம் என்பதேஎங்கள் கோரிக்கை.

கொரோனா தொற்றுடன் 70 குழந்தைகள்!!

இலங்கை – சொயிஸா பெண்கள் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 70 குழந்தைகள் பிறந்துள்ளதாக புதிய குழந்தைகள் பிறப்பு தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கமஎதிகே தெரிவித்துள்ளார். குறித்த அனைத்து குழந்தைகளையும் உரிய பாதுகாப்புக்கு மத்தியில் கண்காணித்து வருவதாகவும் இந்த நிலையில்,…

சீன தடுப்பூசிக்கு அங்கீகாரம் – உலக சுகாதார அமைப்பு!!

உலக சுகாதார நிறுவனம் , சீன அரசாங்கத்தின் மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன், தொற்று நோய் ஒன்றுக்கான சீனத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டு ஒப்புதல் அளித்தது…

தமிழ் மாதங்களும் தானங்களும் – அன்மீகம்!!

எழுதியவர் –பா. காருண்யா தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை; சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம். வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம். ஆனி…

SCSDO's eHEALTH

Let's Heal