Month: April 2021

இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஆறு சிதைவுகள், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…

தமிழின் சுவை – உரையாடல்!!

காய்கறிக்கடை ஒன்றில்…. நடந்த உரையாடல்…. “கிள்ளிப் பார்க்காதீர் கிழங்கை” என்றாள்..!“அப்படியொன்றும்வயதாகி விடவில்லை..என் கை இளங்கைதான்” என்றேன்..அவள் முறைப்புக்கு இடையே“என்ன இது, கொத்து மல்லி வாசமே இல்லை?” என்றேன்…“ம்…இது காலை நேரம்அதனால் பூக்க வில்லை “எனச் சிரித்தாள்.ஆனால் அந்தச் சிரிப்பில்அதிகாலையிலே அழகாய்மல்லி பூத்திருந்தது.சித்தம்…

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து!!

மத்திய தரைக்கடலில், லிபியா தலைநகர் திரிபோலிக்கு வடகிழக்கே, நேற்று (வியாழக்கிழமை) இரவு படகு,130 அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த றப்பர் படகு விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய மனிதாபிமான குழு (எஸ்.ஓ.எஸ்) தெரிவித்துள்ளது. மிதந்த நிலையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்புக்…

மிச்சமிருக்கும் புல்லாங்குழல்கள் – கவிதை!!

எழுதியவர்- துளசி வேந்தன் கருகிய மூங்கில் காட்டில்,மிச்சமிருக்கும்புல்லாங்குழல்கள்,அழுதுகொண்டுமுகாரிஇசைத்துக்கொண்டிருப்பதில்லை,மீண்டும் துளிர்க்க,மழைத்துளி வேண்டி,அமிர்தவர்ஷினியைமுணுமுணுத்துக்கொண்டிருக்கின்றன

ஊருக்குள் சிறுத்தை புகுந்ததால் கிளிநொச்சியில் பதற்றம்!!

இன்று காலை கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அங்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குடியிருப்புக்குள்…

திரு. செல்வம் கண்ணதாசன் பீடாதிபதியாக தெரிவு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் பி.ரவிராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இடம்பெற்ற உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி தெரிவில் பேராசிரியர் செல்வம் கண்ணதாசன் முன்னிலை பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதுவரை காலமும் உயர் பட்டப்படிப்புகள்…

வினையில்லா வீரியம்- கவிதை!!

எழுதியவர் – வளருங்கவி அமுதன் உலகை வெல்லும்பிடிவாத முனைப்பு..சிகரம் ஏறிடவேசீரான வேகம்..கூரான பார்வையில்குறிவைத்த இலக்கு..மாற்றுத் திறனிருக்கமருகாத மனோபாவம்..மிருகமாக விடாதுமிரட்சியான பயிற்சியே..இலகுவாகும் இமயமும்உரங்களிட்டு உழைத்திடு..வரங்கள் இங்குகிடைப்பது அரிதே..நிறங்கள் பார்க்கும்நீதிகளே உண்டு..கண்டும் காணாதுகாரியத்தில் நீயிறங்கு..களம் முந்திடபிந்திய கூட்டமிங்கு..

உலக புத்தகதினம் -கவிதை!!

எழுதியவர் – பொள்ளாச்சிமுருகானந்தம். இரவின் நீளத்திற்குஒரு புத்தகம் கொடுத்தாய்…….ஆனால்உன் உத்தரவில்வாசித்தலை விட….பார்க்கச் சொல்லி கட்டளையிட்டிருக்கிறாய்……பகல்முழுக்கநீயோ நானோகொடுத்தோ வாங்கியோ கொள்கிறஏராளமானஎன்னவோக்கள்அந்த புத்தகத்தில்அழகாய் பூத்துக் கிடக்கிறது…….அந்த நீளத்திற்கு-நள்ளிரவோமுன்னிரவோ பின்னிரவோ……எதும் தெரியாது…….எல்லா இரவிலும்புத்தகம் வெகு இயல்பாய்புரளும்……..இரவையும்புத்தகத்தையும்உயிர்த்தலோடு-நகர்த்த ………உன் தேவதைத்தனம் தருகிறகுட்டியூன்டு தேநீர்அந்த இரவின் நீளத்தைகடந்து சென்று…

புத்தகமெனும் நண்பன்- கவிதை!!

எழுதியவர் – தூரா.துளசிதாசன் புரட்சி வேள்வியில்சிந்தனை பொறியைதூக்கி எறிந்திடும்தீக்குச்சி..!அடிமை விலங்கைஉடைத்தெறிந்தஅஹிம்சை ஆயுதம் ..!நரகத்தின் வாசலைமூடிடும் திறவுகோல்..!கல்லுக்கும் உயிரூட்டும்மந்திரக்கோல்..!காலச்சுவடுகள்பொதிந்து கிடக்கும்பொக்கிஷம்…!அழிவில்லா காலக்கண்ணாடி..அறிவுசுரக்கும் அட்சயபாத்திரம்..!கருப்பு இதயங்களின்கறுப்பு பக்கங்களைபுரட்டி பார்க்கும்கருவூலப் பெட்டகம்…

SCSDO's eHEALTH

Let's Heal