கொரோனா வைரஸ் – சிறுகதை!!
சந்து பொந்தெல்லாம் கொரேனாவின் பேச்சொலிதான். மக்கள் மரண பயத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர். வைத்தியர்களும் தாதியர்களும் காலில் இறக்கை கட்டிக்கொண்டது போல பறந்து கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளே கோயில்களாகவும் வைத்தியரும் தாதியரும் தெய்வங்களாகவும் நோக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். கையெடுத்து வணங்கியவர்களின் கரங்களை பற்றி ஆறுதல் கூற முடியாதபடி தள்ளி நிற்கவேண்டிய…