Month: April 2021

பாட்டியும் சிறுமியும்- குட்டிக்கதை!!

வெண்ணிலா என்றொரு குட்டிப்பெண்3ஆம் வகுப்பு ஏ பிரிவில்படிக்கிறாள்எப்போதும் கணக்கில் 98 வாங்குவாள்2 மார்க்முறுக்கு விக்கும் பாட்டிக்காகவிட்டு கொடுப்பாள்ஒரு பொருளின் விலை 2 ருபாய்என்றால்பத்து ரூபாய்க்கு எத்தனை பொருள் கிடைக்கும்என்ற கேள்வி எல்லாத் தேர்விலும் வரும்வெண்ணிலா அதற்கு 6 என்றுஎழுதுவாள்2 மார்க் குறைந்துவிடும்அவள்…

புளுதி – பாகம் 6!!

நான் தனியாக காட்டுக்குள் போய்விட்டு வந்தது தெரிந்ததும் என் நண்பர்கள் கோபப்பட்டார்கள், நான் ஒருவாறு அவர்களை சமானப்படுத்திவிட்டு ‘விரைவில் மீண்டும் போவோம்’ எனச் சொன்னதால் கேட்டுக்கொண்டார்கள். அன்று ஒரு மழை நாள், எங்கள் ஊரில் இருந்த ஆலமரம் மிகப் பெரியது, வீதியோரமாக…

தற்காலிகமாக தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தியது இலங்கை!!

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அண்மையில்…

ஜப்பானில் மூன்று இடங்களில் அவசர நிலை பிரகடனம்!

ஜப்பானில், ஒசாகா மற்றும் அதனையொட்டிய ஹையோகோ, மியாகி ஆகிய இடங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நான்கு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்தப் பகுதிகளில் கடந்த மாதத்திலிருந்து புதிதாக கொரோனா உறுதி செய்யப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினாலேயே,…

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்கியது ஸ்கொட்லாந்து!

மூன்று மாதங்களுக்கும் மேலாக ஸ்கொட்லாந்தில் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த மூன்று வாரங்களுக்கு மக்கள் உள்ளூர் அதிகார எல்லைகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஸ்கொட்லாந்தின் டெப் சி கான் மால்கம் கிரஹாம் இதுகுறித்து கூறுகையில்,…

பெரிய வெள்ளி நினைவுகூரல் இன்று!!

உன்னத தியாகத்தின் மறுஉருவாய் சிலுவையில் தொங்கிய கிறிஸ்து இயேசுவின் பரிகார பலியை நினைவுகூரும் நாள் இன்று. இதனையே பெரிய வெள்ளி எனவும், புனித வெள்ளி எனவும் போற்றுகின்றோம். இன்றைய நாள் ஒரு அர்ப்பணிப்பின் நாளாகும். தேவகுமாரனுடைய பாடுகள் உலக மக்களின் விடுதலைக்கானது.…

திருமறைக் கலாமன்ற நிறுவுனர் காலமானார்!

அர்ப்பணிப்புள்ள சேவை என்பதற்கு ஒரு சிலரே அர்த்தமாகின்றனர். அந்த வகையில் திருமறைக் கலாமன்றத்தை நிறுவி ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் கலை, இலக்கிய பரப்பில் கோலோச்சி வந்த ஆளுமை நீ.மரியசேவியர் அடிகள் நேற்று காலமானார். நாடக பயிற்சிப் பாசறைகள், நூல்…

கவிதை!!

இதற்கென்றுஏதும் சொல்ல எனக்குஅருகதையில்லை…எண்ணங்களைவிதைத்ததெல்லாம் யார்யாரோ,ஏதேதோ நிகழ்வுகள்…வளர்கையில்நீரூற்றி ரசித்தது மட்டுமேஎனது வேலையாயிருந்தது…கிளை பரப்பிப்பெரிதாய் வளர்ந்திருக்கும்எழுத்துக்களின் சாரங்களைகவிதையென்றுகொண்டாடுகின்றனர்எல்லோருக்கும்மரமும் கிளைகளும்மலர்களும் கனிகளும் மட்டுமேதெரிகிறது…மண்ணில் புதைந்தவிதைகளும்இப்போது மண்ணுள்இறுகப் பிடித்திருக்கும் வேர்களும்எனக்கு மட்டுமே தெரிகிறது…ஆனந்தப் பேராழியில்அனைவரும் திளைக்கையில்எனக்கு மட்டும்தான்வற்றாக் கண்ணீர் வடிகிறதுமனதில்…அதுசரி…குழந்தையைத் தூக்கிக்கொஞ்சுவோர்க்குஅப்போதைய தாயின் வலிஒரு செய்தியாகத்தானேபோய்ச் சேர்கிறது…நீங்கள்சூட்டும்…

கவிஞர். இரா. பூபாலன் அவர்களின் ‘திரும்புதல் சாத்தியமற்ற பாதை…’- கவிஞர். சசிகலா திருமால்!!

தன் எண்ணக்களின் வண்ணங்களை எல்லாம் ஒருசேர குழைத்துக் கவிதைகளாக வரைந்திருக்கிறார் கவிஞர். தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையெல்லாம் சுவை குன்றாது ஞாபகத் தூறலென கவிதைத்துளிகளை சிதறியிருக்கிறார். இதோ அவரது கவிதைச் சிதறல்களில் ஓரிரு துளிகள்…“சனத்திரள்களின் கால்களில்மிதிப்படும் அற்பப்புழு…சாக்கடையில் வீசப்பட்டுவிடும்தொப்புள்கொடியறுத்த சிசு…கூட்டாக வன்புணர்ந்துகிழிக்கப்படும்…

உடல் எடையைக்குறைக்கும் அற்புத பானம்!!

தேவையான பொருட்கள்கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்புதினா – ஒரு கைப்பிடியளவுஇஞ்சி – 1 இஞ்ச் அளவுதேன் – 2 ஸ்பூன்செய்முறைஅடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அரைலிற்றர் தண்ணீர் ஊற்றி சுட வைக்க வேண்டும். சூடு ஏறியதும், அதில் கருஞ்சீரகத்தை போட்டு,…

SCSDO's eHEALTH

Let's Heal