Month: April 2021

பொதுஅறிவு- மாணவர் தேடல்!!

இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூர் விஞ்ஞானிகளின் சொர்க்கம் – அண்டார்ட்டிகா புனித நகரம் – பாலஸ்தீனம் கங்காருவின் நாடு – ஆஸ்திரேலியா ஆயிரம் ஏரிகள் நாடு – பின்லாந்து ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி உலகத்தின் சர்க்கரைக்கிண்ணம் – கியூபா இடியோசை…

மரவள்ளிக்கிழங்கு தோசை!!

தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு -250 கிராம் பச்சரிசி -250 கிராம் வெந்தயம் -1 தேக்கரண்டி சீரகம் -1 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 3 எண்ணம் செய்முறை: பச்சரிசியை நன்கு கழுவி, அதனுடன் வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற…

தீபங்களின் பலன்கள்!!

நாள்தோறும் காலை, மாலை என்று இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும் வழக்கம் இந்து சமயத்தினர் வீடுகளில் உள்ளது. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது நல்லது. “தீபஜோதியே நமோ நம…

பொது அறிவு- மாணவர் தேடல்!!

இராமாயண சீதையைக் குறிக்கும் பெயர்கள் எவை?மைதிலி, ஜானகி பீஷ்மரின் இயற்பெயர் என்ன?தேவவிரதன் விண்வெளியில் வைரம் தயாரித்த முதல்நாடு எது?ஜப்பான் கண்ணாடிப் பாத்திரங்களை முதல்முதலில் செய்தவர்கள் யார்?மொசபதேமியர்கள் நகர நாகரீகத்திற்கு முதல்முதலில் வித்திட்டவர்கள் யார்?சுமேரியர்கள் எதிரிகள் பயமுறுத்தும்போது மயக்கமடையும் விலங்கு எது?அப்போசம் கோசல…

ஜேர்மன் ஜனாதிபதிக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி!!

அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாவதப் பொருளாகியுள்ள நிலையில், 65 வயதான ஜனாதிபதி ஃபிராங்க் தடுப்பூசியை…

கனவின் கனதிகள் – கவிதை!!

மனக்கல்லறைக்குள் சொரிந்து கிடக்கிறது நினைவுப் பூக்கள் தீண்டப்படாமலே…. ஏதிலியின் கனவுக்கு ஏது வண்ணங்கள்? மனவண்டுகளின் குடைச்சலில் மக்கிப்போகிறது மூளை. மேகத்திரளுக்குள் ஒளிந்துகொண்ட நிலவைப்போல கனவின் கனதிகள்…. அதிக வர்ணங்களோ, பளிங்கு தூவல்களோ அற்ற யதார்த்த கனவுகள் அவை….. நம்பிக்கை தொடுவானம்தான்… ஆனாலும்…

தேவர் – த்விஜன்- பிராமணர்- ஆன்மீகம்!!

இறைவன் படைப்பில் ஜீவ ராசிகள் அனைத்துமே நால்வகை யோனியில்-புழுக்கம்- வித்து- அண்டம்- சினை எனும் பிறப்பிடம் வழியாகப் பிறக்கின்றன.அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர்.அவை தருக்கினம்-நீர் வாழினம்- ஊர்வன- பறப்பன-விலங்கினம் இவற்றோடு மனிதர் அமரர் (தேவர்) என எழுவகைத் தோற்றத்தைக் குறிப்பிட்டு…

தொட்டி மீன்கள்..கவிதை!!

வலைகள் பற்றியோதூண்டில்கள் பற்றியோ பயமின்றிதனக்கானக் குறுகிய எல்லையைதொலைவென நினைத்து நீந்தும்..நிலம் மட்டுமல்லநீரும் கல்லறைதான் என்பதை மறந்து…கண்ணாடிக் குடுவைக்குள்தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்வாஸ்து மீனின்…கனவின் திரவ வடிவம் தான்நீர் என்றறியாமல்மௌனமாய் சொட்டும் கண்ணீரில்கரைத்துக்கொள்கிறதுதன் கவலைகளை…இங்கும் அங்கும் நீந்திமறுபடி மறுபடி கண்ணாடியில் போய்முட்டிக்கொள்ளும்அந்தத் தொட்டி மீன்களைஇரண்டு…

இருவர் மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கைது!!

அதிக விபத்துக்களில் உந்துருளியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதால்,உந்துருளிகளை பிரதானமாக கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் வீதி விதிமுறைகளை மீறி பயணித்த 4511 உந்துருளிகள் கையகப்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் மது போதையில்…

SCSDO's eHEALTH

Let's Heal