Month: April 2021

மீண்டும் பல்கலைக் கழகங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பம்!

அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் எதிர்வரும் 10 திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனா தொற்று காரணமாக இலங்கையில்…

இலங்கை முற்றாக முடக்கப்படாது – பிரதமர்!!

நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக…

அழுக்கு நிற தேவதைகள் -கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் தேவதைகள்வெள்ளை ஆடையில் தான்வலம் வருவார்கள் என்றுயார் சொன்னது?..அழுக்கு நிறத்திலும்அழகாய் தெரியும் தேவதைகள் இதோ..நிழலிலும் அழுக்கெடுத்துதொற்றிடம் தோற்றுவிடாமல்பாதுகாக்கும்தெய்வ திருமகள்கள் இவர்கள்..துப்புரவு செய்தேதூய்மை இந்தியாவைதூக்கி நிறுத்தியவர்கள்…காற்றையும் வடிகட்டிஉலக உயிர்களைக் காத்திடும்மனிதநேயமிக்க மகத்தான பணி இவர்களுக்கே உரித்தானது…துப்புரவு செய்துஒப்புரவாய் உழைக்கும்உன்னத…

மத்திய அமெரிக்காவிற்கு 310 மில்லியன் டொலர்கள் வழங்கும் அமெரிக்கா!

அமெரிக்கா மனிதாபிமான நிவாரண தொகையாக 310 மில்லியன் டொலர்களை மத்திய அமெரிக்காவிற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டேவுடனான இணைய வழி சந்திப்பின் போது, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இதனை உறுதிப்படுத்தினார். மெக்ஸிகோ முழுவதும் குவாத்தமாலா, ஹோண்டுராஸ்…

மீள்வரும் பயணத்தின் பாடுகள் -கவிதை!!

எழுதியவர்- சுப்ரமணியம் ஜெயச்சந்திரன். எழுபத்தொன்பதாம் நாள்” கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல”அகிலத்தின் நிஜ அவலங்கள்அகவெளியில் பாரதியின்‘ தனிமை இரக்கத்’தின்துயர் வாழ்வை நினைவுறுத்திய படியேநிற்க…..வித்தியாலயத்தின் முகவாயில் தெரியஉட்புகுந்தேன்.என்னை எவரும் வரவேற்கவில்லைஎன்றே புலப்பாடு தோன்றிற்று.அதிபர் முகக்கவசம்ஆசிரியர்களின் முகத்திலும்…

வேர்கள் – நூல் அறிமுகம்!!

எழுதியவர் – அகரன் பூமிநேசன் இன்று அகதியாக வாழும் மக்கள் மறக்காமல் படிக்கவேண்டிய நாவல்.அமெரிக்காவின் பெரு மாற்றங்களுக்கு காரணமான நூல்களில் முக்கியமானது ‘வேர்கள்.’அமெரிக்க உருவாக்கத்தின் கறுப்புப்பக்கங்களின் சிவப்புக்கதை.அடிமைமுறையை தன் உயிரைக்கொடுத்தேனும் ஒழித்த ‘ஆபிரகாம் லிங்கன்’ ஒரு மனித திசைகாட்டி.1967 வெளியான ‘வேர்கள்’…

கொரோனா தொற்றால் குழந்தை, சிறார்கள் பாதிப்பு!!

பொகவந்தலாவ, கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொற்றுக்குள்ளான அனைவரும் ஏற்கனவே…

புழுதி – பாகம் 14!!

எழுதியவர்- கோபிகை. அதன் பின்னர் நான் படிப்பதற்காக அப்பம்மாவுடன் யாழ்ப்பாணம் போய்விட்டேன். நெல்லியடி மத்திய கல்லூரியில் தான் என் கல்விக்காலம் கழிந்தது.வீட்டிற்கு வந்த அப்பம்மாவும் சித்தப்பாவும் தங்களுடன் என்னை அனுப்பிவிடும்படியும், சில நாட்களில் சித்தப்பாவும் வெளிநாடு போகவுள்ளதால் பாட்டி தனித்து எனவும்…

குடிகாரர்கள் கொண்டாட்டம் -சிந்தனை வரிகள்!!

புத்தாண்டு வருகிறதென்றால் முதல் நாள் இரவில் நண்பர்கள் கூட்டத்துடன் சேர்ந்து மது அருந்துவதும் உல்லாசமாக இருப்பதும்தான் புத்தாண்டு கொண்டாட்டம் என்று ஆகி விட்டது. இப்போதெல்லாம் இதில் இளம் பெண்களும் கூட கலந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள். இரவு முழுக்க நகர வீதிகளில்…

காகமும் கழுகும்….சிந்தனை வரிகள்!!

எழுதியவர் – நிறோஜன் கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம் தான் .ஆனால் , கழுகு காகங்களை எதிர்த்து ஒருபோதும் சண்டை போடுவதில்லை . மாறாக , கழுகு உயர உயர மேலே பறந்து செல்லும் . அப்போது ,…

SCSDO's eHEALTH

Let's Heal