புழுதி – பாகம் 7!!
வானகனிடம் குறும்புத்தனங்கள் அதிகம் உண்டு. சிறு வயதிலேயே எறிகணை .வீச்சில் தாயைப் பறிகொடுத்து விட்டான், மனைவியை இழந்த துக்கம் அவனது அப்பாவிடம் ஒரு வெறுமைத்தனத்தை கொடுத்திருந்தது, ஏனோ, தானோ என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் கடலுக்கு தொழிலுக்காக சென்ற வேளை துப்பாக்கிச் சன்னங்களுக்கு…
மர்பநபரால் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே தாக்குதல்!!
அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர். அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை…
நாட்டில் இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நெடுந்துார பிரயாணத்திற்காக 200 பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 21 தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி முதல் விசேட தொடருந்து சேவைகள்…
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கால நீடிப்பு!!
இலங்கையில் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதலாம் திகதியுடன் காலாவதியாகியுள்ள சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.…
மௌனம் – கவிதை!!
இப்போதெல்லாம்வார்த்தைகளிலிருந்துமௌனத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறது மனது..மௌன விதையில்பெருங்காடொன்றை பிரசவித்துக்கொண்டிருக்கின்றேன்..மிக எளிதாகவேவந்தமர்கிறது அதன் மீதுமௌனப் பறவை..எந்தச் சலசலப்பாலும்அதன் சிறகுகளைஅசைத்துப் பார்க்க முடிவதில்லை..கவிதைக்குள் வர எத்தனிக்கும்வார்த்தைகளைக் கூடஇப்பொழுது கண்டுகொள்வதேயில்லை மனம்..மௌனத்தின் விந்தையில்சிந்தையில் பூக்கிறதுஉயிரின் உயிர் பூ..அதன்வசீகர வாசனையைநீங்களும் மௌனமாகவேநுகருங்கள்… எழுதியவர் – சங்கரி சிவகணேசன்
தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது வவுனியா வளாக விடுதி!!
யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினால் வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற அவர் மீண்டும் பல்கலைகழகம் திரும்பியநிலையில் தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று…
அமெரிக்கா- ஈரான் நேரடிப் பேச்சு!!
அடுத்த வாரம் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சில் பங்கேற்பதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுடன் நேரடியாக உட்கார்ந்து பேசுவது வெளிப்படையாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கூட்டு விரிவான திட்டம் என முறையாக அறியப்படும் 2015 அணுசக்தி…
கொரோனாவால் யாழில் பெண்ணொருவர் பலி!!
யாழ் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். மருத்துவ பீட ஆய்வுகூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட…
விரைவில் வவுனியாவில் பல்கலைக்கழகம்!!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாதம் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். புதிய பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள கல்வி பீடங்களுக்கு…