Month: April 2021

19 வயதுடைய யுவதி சடலமாக மீட்பு!!

கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக…

யாழ்.நீர்வேலி பகுதியில் மிதிவெடி மீட்பு!

இன்று, கோப்பாய் பொலிஸாரால் நீர்வேலியில் மிதிவெடி, மீட்கப்பட்டுள்ளது. காணியொன்றிலிருந்து நல்ல நிலையிலிருந்த கண்ணிவெடி. மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் காலைகள் சீவும் தொழிலாளி மிதிவெடியை அவதானித்து, காணி உரிமையாளரிடம் கூறி உள்ளார். காணி உரிமையாளர் அதை அருகில் உள்ள கடைக்காரரிடம் கூறி உள்ளார்.…

27 பாடசாலைகள் யாழில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல்!!

யாழ்மாவட்டத்தில் தீவக பாடசாலைகள் உட்பட 27 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது . இதற்கான கலந்துரையாடல் 01ம் திகதி் வியாழக்கிழமை கல்வி அமைச்சின்…

இரத்த உறைவினால் ஏழு பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 மில்லியனில் 30 பேருக்கு இந்த ரத்த உறைவு இருந்தன. அவை வெறும் தற்செயல்…

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற உறுதி!

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள், வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன. இந்தநிலையில்…

பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனத் தொற்று குறைவதற்கு முன்பாக, ஏப்ரல்…

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கம்!!

இத்தாலியில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன. இதன்பொருள் அங்கு மிக உயர்ந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு மூன்றாவது அலையை எதிர்த்துப்…

பூட்டப்படும் அபாயத்தில் தென்மராட்சி பாடசாலைகள்!!

தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்துக்கு ஒரு மாணவர்கூட அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இது எதிர்காலத்தில் கல்வித்துறையில்…

புகைவண்டி – கவிதை!!

எழுதியவர் – டினோஜா நவரத்னராஜா நெடு நீண்ட பாதை நடுவேமெது மெதுவாய் நீல நாகம்…வெளியை புகை கக்கஉள்ளே விழுங்கிக்கொண்டபட்டுப்புழுக்களின் கருந்தலைகள்கொஞ்சம் கொஞ்சமாகவழிநெடுகும் வெளி நீட்டஎத்தனிக்கும்…கண்ணாடி மென் செதில்கள்மெல்ல வழிவிட்டுயரபரந்த வெளிகளைபருகும் தலைகளெல்லாம்கடகட சத்தத்தோடுகாற்றினை கட்டியணைக்கும்…வா வாவென்றழைக்கும்ஓரத்து கதவுகள் கண் சிமிட்டஅடடா என…

இல்லறம் எனும் இனிய ராகம்!!

எழுதியவர் – கோபிகை. உன்னை சரணடைந்தேன்உன்னுள்ளே நான் பிறந்தேன்என்னில் உறைந்திருந்தேன்உன்னுள்ளே நான் கரைந்தேன்கண்கள் இமையை விட்டுஉன்னையே நம்பி நிற்கசுவாசம் காற்றைவிட்டுஉன்னையே தேடி செல்லதாயாக மாறிப் போனாயேவேராக தாங்கி நின்றாயேஅயராது ஓடும் நெஞ்சின் இசையாக நீ இருக்ககண்ணீர் ஊறும் ஆழத்தில காலமெல்லாம் உப்பை…

SCSDO's eHEALTH

Let's Heal