Month: April 2021

விரைவில் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை!

அடுத்த சில மாதங்களுக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மாலைதீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

முல்லைத்தீவில் விபத்து!!

இன்று காலை புதுக்குடியிருப்பு- பரந்தன் வீதி தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மகன் படுகாயமடைந்துள்ளார். உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்கள். விபத்தில் சுதந்திரபுரம் கொலனி பகுதியினை…

திடீரென தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1710.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை உலக சந்தையில் வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு…

நேரம் – கவிதை!!

எழுதியவர் – கவிதா முகுந்தன். இறக்கைகட்டிப் பறக்கும் நேரத்தைஇழக்க விருப்பமின்றிமணிக்கூட்டைஎடுத்து மூடிவைக்கிறேன்மர அலுமாரிக்குள்..நேரம்பொன்னானது எனநேரமின்றி முணுமுணுத்தபடிவைரவளையல்களைவரிசையாய் துடைத்துவகைபிரித்துஇரும்புப்பெட்டிக்குள்அடுக்கிவைக்கிறாள்என் அம்மா..நேரம்போவதே தெரியவில்லைஎன்று நேரத்தைமீண்டும் மீண்டும் பார்க்கிறார் தொலைபேசியில்தொடுவானம் தேடும்என் தந்தை..நேரத்திற்கும் தனக்கும்என்ன சம்பந்தம் என்றே தெரியாமல்இணையத்துள்புதைந்து கிடக்கிறான்என்தம்பி..நேரமாகியும் உணவுவரவில்லை என்றுவாலைக்குழைத்தபடிவாசலையேபார்த்துக்கொண்டிருக்கிறதுஒரு வாயற்ற ஜீவன்..அப்போது…நேரமோ…வெகுநேரமாகி…

யாழில் வர்த்தக நிலையம் தீக்கிரை!!

நேற்று, யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகியுள்ளது. வேறு பகுதியில் கடை உரிமையாளர் வசித்துவரும் நிலையில் உணவு சமைப்பதற்காக கடைக்குள் வைத்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டரே…

வஜோசா ஒஸ்மானி கொசோவோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார்!

தெற்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய ஜனாதிபதியாக 38 வயதான வஜோசா ஒஸ்மானி (Vjosa Osmani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். போருக்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் ஏழாவது மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக இவர் தெரிவாகியுள்ளார். இரண்டு நாட்கள்…

சட்டரீதியாக செத்தவன்!!

எழுதியவர் – அகரன் பூமிநேசன் ஒரு அகதி நிசாந்தனுக்கு இப்படி ஒரு அநியாயத்தை இந்த பிரான்ஸ் அரசு செய்ய எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. உயிரோடு இருக்கும் போதே ‘அவன் இறந்து விட்டான்’ என்று எல்லா அலுவலகங்களுக்கும் செய்தி அனுப்பி விட்டது.…

கல்வேலி – கவிநூல் விமர்சனம்!!

எழுதியவர் – கவிதாயினி. சசிகலா திருமால் மண் மணம் கமழும் கவிதைகள் வாசமதை சாமரம் வீசி செல்கிறது. வட்டார வழக்கோடு காதலும் சேருகையில் தேன் அள்ளி தெளிக்கின்றன கவிதை வரிகள்.. வாருங்கள் நாமும் சற்றே தேனமுதை சுவைத்து மகிழ்வோம்..” அறிந்ததில்லை ஆயிரம்…

மனிதம் – கவிதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… யாருன்னே தெரியாதவங்களுக்காகஎப்பவாச்சும் கண்கலங்கி அழுதிருக்கீங்களா?முகம் தெரியாத மனிதருக்கும்நாமும் உதவனும்னு நினைச்சிருக்கீங்களா?அறிமுகம் இல்லாத போதும்அவசரத்தேவை உள்ள ஒருத்தருக்குஉதவி செஞ்சிருக்கீங்களா?மனசாரச் சொல்றேன் நீங்களும்போற்றப்பட வேண்டியவர்களே…இதற்கான திருப்திங்கறது உங்க மனசுக்குமட்டும்தான் தெரியும்.விலாவாரியாகச் சொன்னாக் கூடகேட்கறவங்களுக்கு வெறும் செய்தி.ரத்தமும் சதையுமா உணர்ந்தது நீங்க…

SCSDO's eHEALTH

Let's Heal