Month: April 2021

யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு!!

பாடசாலைகளில் திருட்டுக்களில் ஈடுப்பட்டதாக யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இந்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கைது நடவடிக்கையின்போது, ஒளி எறிவு படக் காட்டமைவு (Projector), கணினிகள், அதிதிறன் பலகைகள் (Smart Board),…

சிரியாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!

எதிர்வரும் மே 26ஆம் திகதி சிரியாவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில்…

பொதுஅறிவு- மாணவர் தேடல்!!

தொகுத்தவர்- பா. காருண்யா, மதுரை பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எறும்புகள் தூங்குவதே இல்லை. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும். கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள்…

அறிந்துகொள்ள சில விடயங்கள்!!

எழுதியவர் –  கணேஷ் அரவிந்த் சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம்…

தேங்காய் குளிர்பானம்!!

தேவையான பொருட்கள்: தேங்காய்ப்பால் (கெட்டியாக) – 1/2 கப் இளநீர் – 1/2 கப் தேன் – 2 தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி இளநீருடன் இருக்கும் வழுக்கை தேங்காய் – 2 தேக்கரண்டி ஐஸ்…

கிருஷ்ணர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!!

கிருஷ்ணருக்கு முறையாக ருக்மிணி, சத்யபாமா, ஜம்பாவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜிதி, பத்ரா மற்றும் லட்சுமணா என்று எட்டு மனைவிகள் இருந்திருக்கின்றனர். இந்த எட்டு மனைவிகளின் மூலம் கிருஷ்ணருக்கு எண்பது மகன்கள் இருந்தனர். கிருஷ்ணர் மற்றும் ருக்மிணிக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின்…

சாட்டைஅடி- சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் சுளீர் என்று சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டான் ஒரு சிறுவன். அவனுக்கு 12 வயது இருக்கக்கூடும். அப்போது எனக்கும் அதே வயதுதான்,அது ஒரு ஞாயிற்று கிழமை . அப்பாவும் நானும் வீட்டு வாசலில் உட்கார்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தோம். அப்பா…

வாழ்க்கைப் போராட்டம் – கவிதை!!

எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்… போதும்!எனது புலன்களைஎத்தனை நேரம்தான்மூடிக்கொண்டிருப்பேன்?நீசற்று நேரம் ஓய்வெடு.என்னையும்ஓய்வெடுக்க விடு…இடைவிடாதுநொடிகளை மட்டுமாநீயெடுத்துக் கொள்கிறாய்?எனக்கானவாழ்வையும்தான்…என்னைச்சுற்றிக்கொண்டிருக்கும்அத்தனையும் எனக்குஎதிரானதா?ஆதரவானதா?ஆதரவாய்எண்ணி நெருங்கினால்அழகானப் பூக்களின்காம்புகளுக்குப் பதிலாகமுட்கள் முளைத்திருக்கிறது…எதிரானதுஎன்று விலகினால் பூக்களைவிடக்கவர்ச்சியுடன் கனிகள் நிறையஈர்க்கிறது…பசியோடிருக்கும்நானென்ன செய்ய?அருகிருந்து அநீதியைஆதரிக்கவும் முடியாது…தூரநின்றுகனிகளைப் பார்வையால்புசித்துப் பசியாறவும்இயலாது…ஏ…பரபரப்பே…நீ என்னைத் தின்றுசெரித்துக் கொண்டிருக்கிறாய்.உன்னைஆக்கியோரெல்லாம்கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்…சுதந்திரமாய்ஒரு நிமட மூச்சு…இதுவெல்லாம்இனியெனக்கு…

கல்வி அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

“ஆரம்ப பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளும் ஏப்ரல் 19 அன்று புதிய ஆண்டில் திறக்கப்படும்” எனவும் சுகாதார வழிகாட்டுதல்களின் படி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முந்தைய சுற்றறிக்கையின்படி ,நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும்…

கண்டியில் வசிக்கும் தந்தை, மகளின் அரிய கண்டுபிடிப்பு!

இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ…

SCSDO's eHEALTH

Let's Heal