Month: April 2021

வயோதிப தந்தைக்கு மகள் செய்த கொடூரம்!

வயோதிபர் ஒருவரை வீட்டுக்குள் வரவிடாமல் அவருடைய மகளும், பேரப்பிள்ளையும் இணைந்து தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாரஹேன்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத்…

புழுதி – பாகம் 13!!

எழுதியவர் – கோபிகை நினைவுகளின் ஊஞ்சலில் விரும்பி ஆடிக்கொண்டிருந்த என்னை, சக பயணியான அந்தப் பெண்ணின் குரல் கலைத்து மீட்டது. “ஏதாவது சாப்பிடுறீங்களா?” கையில் ஏதோ ஒன்றை வைத்தபடி கேட்டாள். தலையை மட்டும் ஆட்டி ‘வேண்டாம்’  என மறுத்துவிட்டேன். ஏறிய நேரம்…

மாறுபட்ட குழந்தை மனங்கள் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன். சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு சமையல்அறை அலமாரி , உள்ளிட்ட வேலைப்பாடுகள் செய்ய 3 வடஇந்தியர்கள் வந்தார்கள் . வீட்டின் உரிமையாளர் அனுப்பிவிட்டு போன் செய்தார். மூவரில் ஒருவன் கிஷன் குமார் .அவன் மட்டும் தான்…

கல்லறை தேசத்துப் பூக்களாய்….கவிதை!!

எழுதியவர் –தூரா.துளசிதாசன் வேர் முளைத்துவிழுதுகளாக மண்ணில்கரம்பிடித்த எம்சிரசைவெட்டி எடுத்துவிறகாக சாம்பலாக்கினீர்கள் ..நீர்ச்சுனைகளில் மலர்ந்துமணம்வீசினோம் ஆம்பலாக..தடாகத்தின் வயிற்றைகிழித்தெடுத்து எம்மைஅமிலத்தில் அமிழ்த்தினீர்கள்..விடியலின் பிறப்பிற்காககூவினோம் குயிலாக…சிறகை பிய்த்தெறிந்துமென்று சாப்பிட்டுஏப்பமிட்டு வீசினீர்கள்…இதயப் பைகளில்தேசத்தின் நேசக்காற்றைஅடைத்து குருதிமையைபருகிய கரிக்கோல்கள்எம்மை காளானாய்பிடுங்கி யெறிந்தீர்கள்…அதிகார நாற்காலியில்அமர்ந்து அடக்கியேகாலணியால் நசுக்கினாலும்உயிர் மூச்சைபிடித்து இறுத்தி,உயிர்த்தெழுவோம்…

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்!

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதியான வால்டர் மொண்டேல், தனது 93ஆவது வயதில் காலமானார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கிய தாராளவாத ஜனநாயகக் குரலான வால்டர் மொண்டேல், நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அமெரிக்காவின் 39ஆவது ஜனாதிபதியாக…

வேல்ஸில் வேலையின்மை வீதம் உயர்வு!!

வேல்ஸில் வேலையின்மை கடந்த பெப்ரவரி முதல் மூன்று மாதங்களில் 3,000 அதிகரித்து 123,000 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த வீதம் 4.8 சதவீதமாக உள்ளது. இது பிரித்தானியாவின் வேலையின்மை வீதத்துடன் 4.9 சதவீதம் ஆகும். தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் (ஓஎன்எஸ்)…

அம்மாவின் ஆத்மா – கவிதை!!

எழுதியவர் -துளசி வேந்தன். வீட்டு முற்றத்தில்கிடத்தியிருக்கிறதுஅம்மாவின் உடல்,பக்கத்து சுவற்றில்,மாட்டுச்சாணம்மொழுகியஅவளின் தடம்இன்னும் ஈரம் போகாமல்அப்படியேதானிருக்கிறது,அவளின் தாலிச்சரடுதனக்கென்றுபிடிவாதமாய்தலைமாட்டில்பெரிய அக்கா,அவளின் காதுத்தோடுதனக்கென்றுபிடிவாதமாய்காலடியில்சின்ன அக்கா,அந்நேரம் பார்த்து,கொட்டகையிலிருந்து,“அம்மா அம்மா”என்று கதறும் பசுக்கள்அவளைத் தேடுகிறது,அவிழ்த்து விட்ட,கன்றுகள் ஓடிவந்து,பெரியக்காவையும்,சின்னக்காவையும்,முட்டித்தள்ளி,கட்டியிருக்கும்அம்மாவின் கால்களைநக்குகின்றன…

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்த நடிகர் விவேக் பற்றி கூறியவை!!

நடிகர் விவேக் உயிரிழந்தமை அவரது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு மட்டுமன்றி தமிழ் திரையுலகத்திற்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நகைச்சுவை நடிகர் மறைந்த விவேக் பலமுறை உரையாடி இருக்கிறார். இந்த நிலையில் அப்துல்கலாம் தன் குடும்பத்தினரிடம் விவேக்…

SCSDO's eHEALTH

Let's Heal