Month: April 2021

மீள பல்கலைக்கழகங்களை திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது!

நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும்…

அவனுக்கும் அழத்தெரியும் – கவிதை!!

எழுதியவர் – அருமைத்துரை காயத்திரி அவனுடைய தலையெழுத்து மட்டும்எப்படி பார்த்தாயா ?..?பிறக்கும் போது தாயை கொன்றுவிட்டான்;வாழும் போது தகப்பனையும் தொலைத்துவிட்டான். .ஆம் அவனுடைய அப்பா இரண்டாவது மணம்புரிந்துவிட்டார். . .? ❤இவன் உண்மையில் அதிஸ்ரம்கெட்டவன்; யார் இவனை வளர்ப்பார்கள்;கடையில் ரவுடியாகத்தான் வருவான்.பாருங்கவன்.…

பரிசுத்த வேதாகமத்திலிருந்து- ஆன்மீகம்!!

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால்,பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்;நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ?நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?நானும் என் வீட்டாருமோவென்றால்,கர்த்தரையே சேவிப்போம் என்றான்..யோசுவா 24:15

இலங்கை வந்த சீனக் கப்பலால் பரபரப்பு!!

அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த…

நவதுர்க்கையின் பெயர்களும், அதற்கான விளக்கமும்!!

எழுதியவர் –  பா. காருண்யா வன துர்க்கை – வனங்களில் உறைந்திருப்பவள். ஜல துர்க்கை – நீரில் உறைந்திருப்பவள். வன்னி துர்க்கை – மரத்தினில் உறைந்திருப்பவள். தூல துர்க்கை – மண்ணில் உறைந்திருப்பவள். விஷ்ணு துர்க்கை – ஆகாயத்தில் உறைந்திருப்பவள். பிரம்ம…

பூந்தி லட்டு – சமையல்!!

தேவையான பொருட்கள்கடலை மா -02 கப்நெய் – 2 டீஸ்பூன்,சர்க்கரை – 3 கப்,தண்ணீர் – ஒன்றரை கப்,பொடி செய்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, கலர் – சிறிதளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை : சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து…

சீரம் நிறுவனம் கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை உயர்த்தியது!!

கொவிஷீல்ட் தடுப்பூசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. மே முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசி விலைப்பட்டியலை…

‘சோபியின் உலகம்’ – நூல் விமர்சனம்!!

எழுதியவர் –யொஸ்டையின் காட்னர்.தமிழில் :-R. சிவகுமார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த அவசியமான நாவல். மொழிபெயர்ப்பு நூல்கள் பேயை கண்ட பயத்தை தருவதுண்டு. ஆனால் இந்நூல் இனிமையான அனுபவம்.நாவல் வடிவில் 15 வயது தொட்டு, வாழ்வின் கதவு வரையுள்ளவர்கள் வாசிக்கக்கூடிய ‘உலக தத்துவவியலின்’…

நீ மனிதன்-நான் மரம்….கவிதை!!

எழுதியவர் – தயாளன் மனிதா என்னைநீ அழித்தாலும்எஞ்சியஎன் உயிரிலிருந்துஎன்னை உனக்கேநான் தருவேன்மனிதாமற்றவனைக்கொன்றுவாழப்பழகியதால்நீ மனிதனானாய்மற்றவனைக் காத்துவாழ்ந்ததால்நான் மரமானேன்.நான் மரம் மரித்தாலும்மண்ணுக்கு பயனுள்ள உரம்.மனிதா நீ மரித்தால்……?

கொழும்பில் அதிகரித்தது கொரோனா தொற்று!!

மீண்டும் கொழும்பு மாவட்டம் தனிமைப்படுத்தும் அபாயத்தில் காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் 8 வீதத்தில் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக நாட்டில் நேற்று 367 தொற்றாளர்கள்…

SCSDO's eHEALTH

Let's Heal