Month: March 2021

இயக்கமும் சக்தியும் தான் மருத்துவத்திற்கு அடிப்படை -சி.சிவன்சுதன்!!

ஆதிகால மருத்துவமுறைகளிலே சித்தமருத்துவமானது மிகவும் முக்கியமான மருத்துவமுறையாகக் கருதப்படுகிறது. இது அன்றுதொட்டு இன்றுவரை பலருக்கு ஆரோக்கியத்தை அள்ளிவழங்கிக்கொண்டிருக்கிறது. இது திராவிடா்களின் மருத்துவமுறையாக வளா்ச்சி பெற்றிருப்பதால் இன்றும் தமிழா்களுக்கு பெருமைசோ்த்துநிற்கிறது. இந்த சித்தமருத்துவமானது எப்படித்தோற்றம்பெற்றது? இதன் அடிப்படைக் கருத்துக்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன? இதற்கும்…

கொரோனா தொற்றால் தற்காலிகமாக மூடப்பட்டது பாடசாலை!!

அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து , குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பாவனைக்க உதவாத ஐஸ்கிறீம் அழிப்பு!!

மனித நுகர்வுக்கு தகுதியற்ற வகையில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்த தயாராக இருந்த ஐஸ்கிரீம், தயிர் மற்றும் சாக்லேட் வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெலவத்த பொது சுகாதார ஆய்வாளர் கே.கே.ஏ மதுஜித் இத்தகவலை தெரிவித்தார். மனித நுகர்வுக்கு தகுதியற்ற பதார்த்தங்கள்…

அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் தகவகல் வெளிவந்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி…

உயிரின் நாதம்……!!

சூரியக் குளியல் ஒன்றும்சாதாரணமானதல்ல…..ஆழத்தில் தெரியும்அலையோர அழகைப்போலதலைநரையின் பின் புரியும்வாழ்வியல் நாதம் போலசெங்குளியலும்ஒருவகை பேரமைதிதான்….ஒருவகை தேன்தூவல்தான்….வில்லோடு நாணாகவிடிகின்ற காலைகள்….நிறையாத என் வாழ்வைநிறைக்கின்ற போராட்டம்….வாழாத வாழ்விற்காய்வீழாது போகிறேன்….அது…..செந்தீயின் தகதகப்பு….உயிர்முள் என்னுள்எம்பிஎம்பி குதிக்கும்…..ஆசைதான்,அடைபட்டுவிட….கூண்டிற்குள் அல்லகூட்டிற்குள்….வழுவழுப்பானஇளமையைக்காட்டிலும்சுருக்கம் விழுந்தமுதுமைகளில்எத்தனை நிறைவு…..கற்பனைகளுக்கு உயிரூட்டுவதுஆபத்தானது,அபத்தமானதும்.அதிக இனிப்பும் கூடஅதிகாரமாகிவிடுகிறது…….கற்பாறைகள் இல்லாமல்நதிகளுக்கு ஏது சங்கீதம்?…

யாழ். பாடசாலைகளுக்குப் பூட்டு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும்…

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. வைரஸின் இரண்டாவது அலையின் போது நவம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் ஒருவேளை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க…

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஈரானும் சீனாவும்!

மத்திய கிழக்குக்கான பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், ஈரானிற்குச் சென்றுள்ளார். இந்த விஜயத்தில் அவர், ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி, உயர் தலைவர் அலி ஹொசைனி கமேனியின் பிரதிநிதி அலி லரிஜானி…

அமெரிக்கா, சுயஸ்கால்வாய் விவகாரத்தில் உதவுவதாக அறிவிப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எகிப்திற்கு சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பல் மீட்பு நடவடிக்கையில் உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு மேலும் பல கப்பல்கள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை அங்கு 350 க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன…

கொரோனா தொற்று அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து ஏழாக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 235 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள…

SCSDO's eHEALTH

Let's Heal