Month: March 2021

மீண்டும் தொடங்கும் யாழ் – சென்னை விமானசேவை!!

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க…

யாழில் இடம்பெற்ற பகீர் சம்பவம்!!

பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே…

Training

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் (SCSDO) 24/2/2021 அன்று புளியங்குளம் ஆரம்ப பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 33 மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கவுரவிக்கும் முகமாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், இவ்வருடம் புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வினாடி வினா பொது அறிவுப் போட்டி…

SCSDO's eHEALTH

Let's Heal