Month: March 2021

மாணவர் அறிவுக்களஞ்சியம்- பொதுஅறிவு!!

பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? – 330உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? – நெதர்லாந்து.உலகின் மிகச் சிறிய சந்து எது? – புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.உலகிலேயே அதிகளவில் எரிமலைகள்…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் பேராயர் வெளியிட்ட கருத்து!!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரியான வகையில் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனவும் இந்த தாக்குதலை யார் ஏற்பாடு செய்தார்கள், ஆதரித்தார்கள் என்பதைக் குறித்த ஆணைக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் சிறிய தடயங்களை வழங்கியிருந்தாலும் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்களை அது அடையாளம் காணவில்லை,…

புத்தளத்தில் மாதாசிலை மீது கல்வீச்சு தாக்குதல்!!

புத்தளம் வேளாங்கண்ணி மாதா சிலைமீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் அங்கு மக்கள் ஒன்றுகூடியதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு இத்தாக்குதலை இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ளார். இவரை மடக்கிப்பிடித்த மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மீன்தொட்டியில் விழுந்ததில் ஒருவயது குழந்தை மரணம்!!

நேற்றையதினம் மின்தொட்டிக்குள் தவறுதலாய் விழுந்ததால் ஒருவயது குழந்தை ஒன்று மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்கிரியாகம- ஆடியாகல என்னும் இடத்தில் நடைபெற்ற இச்சம்பவமானது வீட்டாரின் கவனக்குறைவினாலேயே ஏற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவருகின்றது.

சஜித் பிரேததாச தமிழ்மக்கள் குறித்து கூறிய தகவல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு பொதுமக்களிடையே உரையாற்றிய சஜித் பிரேமதாச, ‘போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதியை உறுதிசெய்வது அவசியம்’ எனத்தெரிவித்துள்ளார். தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பிலும் தாம் கவனம் எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

என் கண்ணீர் – கவிதை!!

எதன் காரணமாக நீ காத்திருக்கிறாய்அழிவுக்குண்டான கணம்உதிரும் உலகம்ஒரு மலருக்குள்ளேஎன் பெருங்காடு குடியிருக்கிறது..பின்னியிறுக்கும் நரம்பெங்கிலும்அந்தி மந்தாரை வாசனைகள்நிறைந்த நீளிரவில் இரு துளிநீர் தழுவும் காலக் கனதியெனபெய்கிறது வானம்ஆம்பலில் சிக்கும் கொடிப் பாசியிடுக்குகளில்நாணங்கரைய பூத்திருக்கும்நிசாகாந்திக் காடுகளின் துளிப் பனியெனஎன் கண்ணீர் உனக்கு இப்போதுதாகிக்க துவங்கியிருக்கிறது…

கொரோனா தொற்றினால் யாழில் மூன்றாவது மரணம் பதிவு!

தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் வசிக்கும் 75 வயதான பெண் ஒருவர் நிமோனியா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இது யாழ்மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா மரணம் என மாகாண சுகாதார…

இளம்பெண் படுகொலை – லண்டனில் கிளம்பிய எதிர்ப்பலை!!

“லண்டன் நகரில் சந்தைப்படுத்துதல் பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றி வந்தவர் 33 வயதான Sarah Everard. இவர் கடந்த 3ம் திகதி தெற்கு லண்டனில் கிளாபம் காமன் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தநிலையில் கடந்த புதன் கிழமை Sarah Everard சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.…

வத்தளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான தம்பதிகள் கைது!!

நேற்று அதிகாலையில் வத்தளை ஹேகித்த வீதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தங்களை அடையாளப்படுத்தும் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதுடன் முரணான தகவல்களையும் தெரிவிப்பதால் அரச புலனாய்வுத் துறை மற்றும்…

ஈஸ்ரர் தாக்குதல் கடன்நிலுவை தொடர்பில் பிரதமரின் முடிவு!!

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்த தொழில்முனைவோரின் கடன்களை கையகப்படுத்த முடியாத நிலையில் வங்கிக்கடனுக்காக அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்…

SCSDO's eHEALTH

Let's Heal