பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? – 330
உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? – நெதர்லாந்து.
உலகின் மிகச் சிறிய சந்து எது? – புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.
உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? – இந்தோனேஷியா
உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? – சீராப்புஞ்சி
உலகிலேயே மிக நீளமான மலை எது? – அந்தீஸ்மலை
உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ? – நோர்வே அரசு
கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? – அக்டோபர் 1

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal