Month: March 2021

ஐவர் கிளிநொச்சியில் கைது..!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெறுவதாக இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!

இன்று மாலை கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதி வழியாக பரந்தன்…

புழுதி – பாகம் 4!!

அவசரமாய் ஓடி வந்தனர் சீராளனும் மற்ற மூவரும். சட்டென்று அடித்து விட்டேனே தவிர எனக்குள் பயப்பந்து உருண்டது. முதலில் ஓடிப்போய் குருவியைப் பார்த்தேன், அது இறந்துவிட்டிருந்தது, என்னை அறியாது கண்களில் கண்ணீர், வானகனை மற்றவர்கள் தூக்க மெல்ல எழுத்து நின்றான், அவனருகில்…

பெண்களை நுண்நிதி கடனிலிருந்து பாதுகாக்ககோரி மன்னாரில் போராட்டம்!!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற்குரூஸ் தலைமையில் நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொண்ட நுண் நிதி கடனை…

அம்மாவின் சிரிப்பு- சிறுகதை!!

அம்மாவைக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். ஊதுவத்தி வாசம், தலைமாட்டில் சின்னதொரு அகல்விளக்கு. கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலை. என்றோ வாங்கியிருந்த பழைய பட்டுப்புடவை மேலே போர்த்தப்பட்டு இருந்தது. சுதா அம்மாவின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சதா உழைத்துக் கொண்டிருந்த ஆன்மா.…

மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கைக்கு மன்னிப்பில்லை!!

இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட…

கடவுள் தந்த வாழ்க்கை – குட்டிக்கதை!!

இந்த_பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையைக் கொடுத்து அனுப்புகிறார்அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்!உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை, அமைதி, நிம்மதி,…

இலங்கையில் நாளை முதல் பொலித்தீன் தடை!!

சுற்றுச்சூழல் அமைச்சு, ‘ நாளை முதல் இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளது. அதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல்…

பரீட்சை தொடர்பில் யாழ். வலய பாடசாலைகளுக்கான தகவல்!!

யாழ்.வலய பாடசாலைகள் கொரோனா அச்சம் காரணமாக ஒரு வாரகாலம் முடக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இரு பாடசாலைகளில் மட்டும் பரீட்சை நடந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து இணையவழி மூலம் குறித்த பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.வலய கல்வி பணிப்பாளர் பொ.ரவீந்திரன்…

தாய்மைப்பேறு!!

ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!ஒரு பிடி சோற்றைக் கூட – அதிகமாய்உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்உலக அதிசயம்..!எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள்வந்தாலும்கருவறையை விடப் பாதுகாப்பானஅறையைகுழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?இறைவனின் வல்லமைக்கு இதனை விடசான்று வேண்டுமா..?பத்து நிமிடம்…

SCSDO's eHEALTH

Let's Heal