Month: March 2021

வாழ்க்கை வண்ணம் !!

இறைவனின் படைப்பில் உன்னதமும் அற்புதமும் கொண்டவா் மனிதா். மனிதனுக்கான வாழ்க்கை மகிழ்வோடு வாழ்தலே ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒருமுறை தான் வாழ்க்கை கிடைக்கிறது. மறுஜென்மம் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே.மனிதா்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு உடல் உள அமைப்புகளோடு படைக்கப்பட்டிருக்கிறோம். அதனை நல்லதென்றும்…

மழைவாசம் – கவிதை!!

தூரத்து முதல் துளிமண்ணுடன் உறவாடகாற்றில் பரவும் மண் வாசத்திற்குஈடான மலர் வாசனை உண்டோசொல்லுங்கள் .நதியின் இசைக்கும்அருவியின் இசைக்கும்நிகரான மழையின் இசைவீடு தேடி வந்துஇலவசமாக ஜன்னலில் பாடுவதைரசிக்காமல் இருக்க முடியுமாசொல்லுங்கள்உடையை நனைக்கும்உடலை நனைக்கும்என்று ஒதுங்காமல்உயிரை நனைக்கும்மழையை நனையாமல்கடக்க முடியுமாசொல்லுங்கள் .மழை ஒரு நிகழ்வு…

இரண்டு ரயில்கள் மோதி எகிப்தில் விபத்து!!

இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி மத்திய எகிப்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோஹாக் மாகாணத்தின் தஹ்தா மாவட்டத்தில் தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே 460 கிலோமீற்றர் (285 மைல்) தொலைவில் இந்த விபத்து…

2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை!

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 மணிக்கும் வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஏவப்பட்டதாகவும், அவை 450 கி.மீ. தொலைவுக்கு…

மீண்டது சிங்கராஜவனம்!!

இரண்டு பாரிய குளங்களை சிங்கராஜ வனத்திற்கு அருகே நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து அந்த திட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இத் திட்டத்தை நிறுத்துவதற்கு வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டதாக யுனெஸ்கோ…

சாதாரணதர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!!

நாளை 2020ஆம் ஆணடுக்கான கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் ஆரம்பமாகவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 86 பாடசாலைகளும் 111 மதிப்பீட்டு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்…

கவி – கவிதை!!

கவிதைகளுக்காகநான் காத்திருப்பதில்லை….வார்த்தைகளோடுநான் மன்றாடுவதில்லை.வந்தால் அதுவாக வரும்.முல்லை ஒன்றுமெல்ல அவிழ்வதுபோலஒரு அதிகாலைபொழுதுஇயல்பாய் புலர்வதுபோல….தென்றல் வருடும்பொழுதுகிளைகள் நடனமாடுவதைப்போல….ஒரு குழந்தையின்குறுஞ்சிரிப்பைப்போலஅழகாய் இயல்பாய்அதுவாக வரும்…..கவிதைகளுக்காகநான் எப்பொழுதும்காத்திருப்பதுமில்லைவார்த்தைகளோடுநான் மன்றாடுவதுமில்லை.நட்சத்திரப்பாடகன்

கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?மருத்துவர்.சி.இராஜேந்திரா

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு…

வாள்வெட்டுகுழுவை விரட்டியடித்த கிராம மக்கள்!!

யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் சற்றே ஓய்ந்துள்ளதென மக்கள் நிம்மதியடைந்திருக்க, அண்மையில் பண்ணாகம் கிராமத்தில் நுழைந்த ஆவா குழுவினரை அக்கிராம மக்களும் இளைஞர்களும் இணைந்து நையப்புடைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இப்படியான பாடம் புகட்டல்கள்தான் இக்குழுக்களை அடக்கி ஒடுக்கும் என சமூக…

SCSDO's eHEALTH

Let's Heal