பதினான்கு நாட்களாக கண்காணிப்பு வலயத்துக்குள் இருந்த யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம் தவிர்ந்த ஏனைய பகுதி, இன்று ( திங்கட்கிழமை) காலையில் இருந்து கண்காணிப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவிப்பினை நேற்று விடுத்திருந்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், இன்று முதல் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal