
அம்பாந்தோட்டை,சூரியவௌ – மீகஹஜாந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
36 மற்றும் 49 வயதுடைய இருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள.
மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.