இந்த வாரம் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலையானது 1.4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1 807 அமெரிக்கா டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

அதன்படி நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து தங்கத்தின் விலையில் பதிவான அதிகபட்ச மதிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.World

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal