
தமிழ் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள்.
அந்த நிகழ்வானது ஒவ்வொரு வார ஞயிற்று கிழமைகளில் இடம்பெறும். அதன்படி இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சிபி, இமான் அண்ணாச்சி, அமீர், அபினை, நிரூப், தாமரைச்செல்வி, அக்ஷரா ஆகிய 7 பேருக்கும் மக்கள் தங்களது வாக்குகளை அளித்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் இருக்கும் அபினை எப்போதும் காப்பாற்றப்பட்டு விடுவார். ஆனால் இந்த முறை அவர் நிச்சயம் எலிமினேட் ஆகிவிடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.