முயற்சியே உன் வளர்ச்சி
அறிவியல் சமூக மேம்பாட்டு நிறுவனத்தால் SCSDO ஃபிப்ரவரி6 ஆம் தேதி 2021இல் இந்தியாவின் தமிழ்நாட்டில் சின்னப்பள்ளி கிராமத்தில் அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை மக்களுக்கு, கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அங்குள்ள பெற்றோர்களின் கற்றல் ஆர்வமுடைய 250 குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு வறுமையில் உழலும் அவர்களின் துயர் துடைக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.