அஸ்வெசும நலன்புரி திட்ட மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடவுள்ளது. அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளன. குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன், 5 ஆயிரத்து 419…